எம்எல்ஏக்கள் நாளை பதவியேற்பு

img

13 திமுக எம்எல்ஏக்கள் நாளை பதவியேற்பு

தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 13 திமுக எம்எல்ஏக்கள் மே 28 அன்று பதவியேற்கின்றனர்.22 சட்டமன்றத் தொகுதி களுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல்18,மே 19 ஆகிய தேதி களில் நடைபெற்றது

;